உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., பிரதிநிதிதுாக்கிட்டு தற்கொலை

தி.மு.க., பிரதிநிதிதுாக்கிட்டு தற்கொலை

எருமப்பட்டி:எருமப்பட்டி, அலங்காநத்தம் பிரிவை சேர்ந்தவர் கருணாநிதி, 67; தி.மு.க., கிளை பிரதிநிதியான இவரது மனைவி, கடந்த, 3ல் உயிரிழந்தார்.இதனால் மன வேதனையில் இருந்த அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்லில் முதல்வர் ஸ்டாலின் தேல்வியடைந்ததை பார்த்ததும், மேலும் மன வேதனையுடன் காணப்பட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கருணாநிதி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ