உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ.கம்யூ., நுாற்றாண்டு விழா

இ.கம்யூ., நுாற்றாண்டு விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் இ.கம்யூ., கட்சி சார்பில், நுாற்றாண்டு விழா, தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவின், 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். நகரின் அனைத்து வார்டுகளில் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் மணிவேல் பங்கேற்று கட்சிக்கொடியேற்றி வைத்து வாழ்த்தி பேசினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துணை செயலர் அசோகன், வடக்கு ஒன்றிய செயலர் அர்த்தனாரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி