உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 480 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ, 92 ரூபாய்க்கு விற்ற முட்-டைக்கோழி விலையிலும், ஒரு கிலோ, 91 ரூபாய்க்கு விற்ற கறிக்-கோழி விலையிலும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ