உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

குமாரபாளையம், குமாரபாளையம், உடையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 85; இவர் கடந்த, 10ல் ராஜம் தியேட்டர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மயங்கி விழுந்தார். இதில் இவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 11:55 மணிக்கு உயிரிழந்தார். இவரது மகன் ராஜூ, 51, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி