மேலும் செய்திகள்
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
08-Dec-2024
பக்த ஆஞ்சநேயருக்குமலர் அலங்கார வழிபாடுசேந்தமங்கலம், டிச. 29-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, நேற்று, 9 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மலர்களால் மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
08-Dec-2024