உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா

வெண்ணந்துார், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா, வெண்ணந்துார் நகர காங்., கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. வெண்ணந்துார் நகர காங்., தலைவர் சிங்காரம், துணை தலைவர் தங்கமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், மணிவாசகம், முத்துசாமி, ராமலிங்கம், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ