உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்களுக்கு இலவச அழகு பயிற்சி

பெண்களுக்கு இலவச அழகு பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், பெண்களுக்கு இலவச அழகு பயிற்சி வழங்கப்பட்டது. நாமக்கல், கந்தசாமி அறக்கட்டளை சார்பில் மக்கள் கல்வி நிறு-வனம் செயல்பட்டு வருகிறது. இது கிராமத்தில் உள்ள பெண்கள், ஏழைகளுக்கு கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட பல்-வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. ராசிபுரம், ஆசிரியர் கால-னியில் உள்ள பெண்களுக்கு இலவச அழகு கலை பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தனர். பயிற்சி முகாமை நகராட்சி சேர்மன் கவிதா தொடங்கி வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் மற்றும் பயிற்சியாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இலவச பயிற்சி முகாமில், 20க்கும் மேற்-பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ