உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி கிலோ ரூ.2,000க்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.2,000க்கு விற்பனை

எருமப்பட்டி, ஜன. 4-எருமப்பட்டி யூனியனில் கோம்பை, அலங்காநத்தம், நவலடிப்பட்டி உள்ளிட்ட கொல்லிமலை அடிவார பகுதியில் அதிகளவில் குண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் தினமும், 5 டன் பூக்கள் ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, அதிக பனிப்பொழிவு காரணமாக, வரத்து குறைந்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மல்லிகை பூக்கள் கூட இல்லாததால், வெளி மாவட்டங்ளுக்கு பூக்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளூர் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது.இதனால், ஆஞ்சநேயர் ஜெயந்தி, புத்தாண்டு விசேஷ தினங்கள் முடிந்தும், குண்டுமல்லி விலை குறையாமல், கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ