உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் பாதிப்பு

சேந்தமங்கலம், நவ. 27சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில், சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை எதிரே வரும் வாகனம் தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் நிலவியது. இதனால், அத்தியாவசிய பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ