மேலும் செய்திகள்
நலவாரிய உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்க தீர்மானம்
24-Oct-2024
நாமக்கல்: சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில், 35வது மகாசபை கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 2024-25ம் நிதியாண்டிற்கான கணக்குகளை சரி செய்ய தணிக்கையாளர் நியமிப்பது; கடந்த காலத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
24-Oct-2024