மேலும் செய்திகள்
மா.கம்யூ., தெருமுனை பிரசாரம்
17-Jun-2025
மல்லசமுத்திரம், மா.கம்யூ., மல்லசமுத்திரம் மேற்கு ஒன்றிய குழு சார்பில், நேற்று வையப்பமலையில் பேரவை கூட்டம் நடந்தது. இதில், அரசியல் தீர்மானங்கள் குறித்து மாவட்ட செயலாளர் கந்தசாமி பேசினார். ஸ்தாபனம் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி பேசினார். ஒன்றிய கமிட்டி முடிவுகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பேசினார். ஒன்றிய செயலாளர் தேவராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி, பூபதிமுருகன், மோகனபிரியா, விஜய், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
17-Jun-2025