மேலும் செய்திகள்
கல்குவாரியில் காவலாளியை தாக்கிய மூன்று பேர் கைது
15-Nov-2024
சேந்தமங்கலம், டிச. 12-சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை மூலம், 2024-25ம் ஆண்டு சிறப்பு சாலைகள் பழுது பார்த்தல் திட்டத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வடுகப்பட்டி முதல் அலங்காநத்தம் பிரிவு சாலை வரை சாலையை பழுது நீக்கி புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.இப்பணியை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் கணம், மேல்தள சாய்வு குறித்து ஆய்வு செய்தார். நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
15-Nov-2024