மேலும் செய்திகள்
விபத்தில் காய்கறி வியாபாரி பலி
12-May-2025
குமாரபாளையம், குமாரபாளையம், காந்திநகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி, 72; இவர், நேற்று முன்தினம் காலை, 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் தனுஷ்கோடி கிடைக்கவில்லை. காணாமல் போன தந்தை தனுஷ்கோடியை கண்டுபிடித்து தருமாறு, இவரது மகன் ரெங்கநாதன், குமாரபாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-May-2025