மேலும் செய்திகள்
டவுன் பஞ்., செயல் அலுவலர் பதவி உயர்வுடன் மாற்றம்
01-Jun-2025
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், 2025-26ம் ஆண்டு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், சிறப்பு நிதி திட்டம், நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்-குழு மானிய திட்டத்தின் கீழ், 3 கோடியே, 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை மற்றும் வடிகால் கட்டுமான பணி துவக்க விழா நேற்று, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை-யிலும், துணைத்தலைவர் சண்முகப்பிரியா முன்னிலையிலும் நடந்தது. விழாவில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
01-Jun-2025