உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சதய நட்சத்திர அன்னதான விழா

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சதய நட்சத்திர அன்னதான விழா

திருச்செங்கோடு, ஜன. 3-ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சதய நட்சத்திர அன்னதான பெருவிழா நாளை (ஜன.,4ம் தேதி) நடக்கிறது. நாமக்கல் பிரதான சாலையில் உள்ள, கோவில் மலை பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் வளாகத்தில் மதியம், 12:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதான பெருவிழா நடக்கிறது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு அன்னதான திருவிழாவை சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ