மேலும் செய்திகள்
பஸ் வழித்தடம் நீட்டிப்பு: அமைச்சர் துவக்கம்
07-Sep-2026
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் மென்மொழி, 17; இவர் பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து, மாணவி சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
07-Sep-2026