உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பூஜை

கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பூஜை

ராசிபுரம்: ராசிபுரத்தில், வரலாற்று சிறப்பு மிக்க கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் சனீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. அன்று இரவு சனீஸ்வரருக்கு பல்-வேறு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நவ கிர-கங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சனீஸ்வர பகவா-னுக்கு வெள்ளி கவசம் அணிவித்து, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி-களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ