மேலும் செய்திகள்
கால்வாய் பராமரிப்பு அமைச்சர் ஆய்வு
29-Oct-2024
குமாரபாளையம்,: குமாரபாளையத்தில் இரண்டு நாட்களாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் பணிகளை மேற்கொண்டனர். இப்பணியின் போது, தி.மு.க., - அ.தி.மு.க., - மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். தி.மு.க., சார்பில் தெற்கு நகர செயலர் ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Oct-2024