உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாலிபர் கைது லேப் டாப் மீட்பு

வாலிபர் கைது லேப் டாப் மீட்பு

சேலம்: ஆட்டையாம்பட்டி அருகே மருளையாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ், 27. பொக்லைன் ஆப்பரேட்டரான இவர், கடந்த, 25ல் வீட்டை பூட்டி சாவியை எலக்ட்ரிக் பெட்டி மீது வைத்துவிட்டு மல்லுார் அருகே உள்ள கோவிலுக்கு சென்றார்.திரும்ப வந்தபோது, வீடு திறக்கப்பட்டு லேப் டாப், 3 கிராம் தோடு, 4 கிராம் மோதிரம் திருடுபோனது தெரிந்தது.ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 27, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, லேப்டாப்பை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை