மேலும் செய்திகள்
குண்டுமல்லி வரத்து சரிவு
14-Oct-2025
சேந்தமங்கலம், தொடர் மழையால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது, கொல்லிமலை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலமான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
14-Oct-2025