மேலும் செய்திகள்
பாதைக்கு கம்பி வேலி காத்திருப்பு போராட்டம்
20-Jun-2026
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, வரகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜீவாநந்தம், 27; இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க சென்றார். பின், காலையில் எழுந்து பார்த்தபோது, டூவீலர் காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், டூவீலரை தேடி வருகின்றனர்.
20-Jun-2026