உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊதிய உயர்வு கேட்டு வி.ஏ.ஓ.,சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கேட்டு வி.ஏ.ஓ.,சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை உயர்த்துதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை என கிராம நிர்வாக அலுவலர்களின் பெயர் மாற்றத்துடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை