உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் திருட முயற்சி வீடியோவால் பரபரப்பு

டூவீலர் திருட முயற்சி வீடியோவால் பரபரப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 10வது வார்டு தொண்டிக்கரடு ரங்கசாமி பிள்ளை தெருவில், வீட்டின் வெளியே ஒரு டூவீலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த, 3 மர்ம நபர்கள், டூவீலரின் பூட்டை உடைத்து எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவர் சத்தம் போடவே, மர்ம நபர்கள் டூவீலரை அப்படியே போட்டுவிட்டு, தப்பி ஓடினர். இதுகுறித்த, 'சிசிடிவி' காட்சிகள் வாட்ஸாப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை