உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் முனிராஜ், 33; கூலித்தொழிலாளி. இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு வெப்படை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், முனிராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முனிராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெப்படை போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை