இளைஞர் எழுச்சி நாள் விழா
இளைஞர் எழுச்சி நாள் விழாகுமாரபாளையம், அக். 19-குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக இளைஞர் எழுச்சி நாள் விழா, கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. பேராசிரியர்கள் அனுராதா, சரவணாதேவி, ரகுபதி, ஞானதீபன், பத்மாவதி, கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.