மேலும் செய்திகள்
எரிவாயு தகனமேடையில் 'மக்கர்' செய்யும் பர்னர்கள்
03-Apr-2025
எரியாத பல்பை சரிசெய்தகல்லுாரி மாணவர் பலிகோபி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊத்துக்குளியை சேர்ந்தவர் காமேஸ்வரன், 20; பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர். உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க, ஈரோடு மாவட்டம் திங்களூருக்கு கடந்த, 6ம் தேதி வந்தார். உறவினர் வீட்டில் எரியாத ஒரு பல்பை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. திங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காமேஸ்வரனின் தந்தை பால்ராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Apr-2025