உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சி.எம்.எஸ்., அருகே கரடி நடமாட்டம்

சி.எம்.எஸ்., அருகே கரடி நடமாட்டம்

குன்னுார்: குன்னுார் சி.எம்.எஸ்., அருகே லேம்ஸ்ராக் சாலையில் கரடி நடமாட்டம் உள்ளது குன்னுார் லேம்ஸ்ராக் சாலையில் சி.எம்.எஸ்., அருகே காட்டெருமை மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. நேற்று காலை, 6:00 மணியளவில் சாலையில் கரடி உலா வந்தது. இப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வனப்பகுதி வழியாக செல்வதால் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை