மேலும் செய்திகள்
மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
02-Aug-2024
குன்னுார்;நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.மாநிலம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள் பயணிகளால் களைகட்டி உள்ளது. பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, குன்னுார்- ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
02-Aug-2024