உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டி மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. குன்னூரில் 171 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 37 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. குன்னூர் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால், மலை ரயில் பாதையில், பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் இன்று (மே 18) ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி