உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டி:ஊட்டியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி துவக்கி வைத்தார். இருப்பிட மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.சேரிங்கிராசில் துவங்கிய பேரணி சேட் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிறைவடைந்தது. மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பாதகைகள் ஏந்தி தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ