உள்ளூர் செய்திகள்

விஷ்வல் போட்டோ

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூர் சிங்காரா பகுதியில் இருந்த பதிவு செய்த போட்டோ.நீலகிரி மாவட்டம் குன்னூர் சிங்காரா பகுதியில் இருந்து சமவெளி காட்சிகள் ரம்மியமாக காட்சியளிக்கிறது. விமானத்தில் செல்வோர் காணும் காட்சியை குன்னூரில் இருந்தே கேமராவில் பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை