மேலும் செய்திகள்
சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா சிறப்பு பூஜை
08-Apr-2025
குன்னுார்: அருவங்காட்டில், நாட்டிய பள்ளி மாணவியரின், சலங்கை பூஜை நடந்தது.குன்னுார் அருகே அருவங்காடு விநாயகர் கோவில் மண்டபத்தில், அருவங்காடு நாட்டிய பள்ளி சார்பில், 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற குழந்தைகள் உட்பட மாணவியரின் சலங்கை பூஜை நடந்தது. பரதநாட்டிய குரு மேகனா தலைமையில், மாணவியர் தருணிகா, கஷ்னிகா, பிரதிகா, சுகமதி, தனுஸ்ரீ, அக்ஷயா, அபிஷயா, தன்யாஸ்ரீ, நக்ஷத்திரா, தீட்சிதா, ஸ்ரீ துர்கா ஆகியோரின் சலங்கையுடன் கூடிய பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக, விநாயகர் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டது,
08-Apr-2025