மேலும் செய்திகள்
பந்தலுாரில் அ.தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா
05-Mar-2025
பந்தலுார்; பந்தலுாரில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. முன்னதாக, பஜாரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகி சதீஷ் வரவேற்றார். நகர தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தர்மன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மகளிர் அணி நிர்வாகி விக்னேஸ்வரி தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, குத்துவிளக்கேற்றப்பட்டது. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிர்வாகி முரளி நன்றி கூறினார்.
05-Mar-2025