உள்ளூர் செய்திகள்

விபத்து அபாயம்

குன்னுார்: குன்னுார் ‘லெவல் கிராசிங்’ பகுதியில் ஏற்பட்டுள்ள குழிகளால் வாகன விபத்து அபாயம் உள்ளது. குன்னுார் லெவல் கிராசிங் ரயில் தண்டவாளம் அருகே, வளைவான பகுதி மற்றும் அங்குள்ள போலீஸ் நிழற்குடை பகுதியில் குழிகள் ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் குழிகளில் இறங்கி ஏறி செல்வதால் சிரமத்துடன் இயக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் குழியில் சிக்கி கீழே விழுந்து விபத்து அபாயமும் உள்ளது. எனவே, விபத்துகள் நிகழும் முன்பு சீரமைக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை