உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறைகளை தெரிவிக்கலாம்

குறைகளை தெரிவிக்கலாம்

ஊட்டி: ‘தபால் துறை ஓய்வூதியர்கள் குறைகள் இருப்பின், குறிப்பிட்ட நாட்களில் தெரித்து பயன்பெறலாம்,‘ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஒய்வூதியர்களின் குறைத்திருக்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி கிழமை நடக்கிறது. தபால் துறை ஓய்வூதியர்களுக்கு, ஏதேனும் குறை இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி–643001, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !