மேலும் செய்திகள்
அணைகள் நீர் மட்டம்
01-Jul-2026
பொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூலை 2 நிலவரப்படி, 15.25 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 467 கனஅடி நீர்வரத்தும், 410 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூலை 2 நிலவரப்படி, 55 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 151 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூலை 2 நிலவரப்படி, 40.46 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 382 கனஅடி நீர்வரத்தும், 376 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூலை 2 நிலவரப்படி, 38.98 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 234 கனஅடி நீர்வரத்தும், 30 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.வானிலைபொள்ளாச்சி29 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை33/ 25வானம் மேகமூட்டமாக காணப்படும்.நீலகிரி மாவட்டம், கெத்தை அணையின் உயரமான, 156 அடியில், 135 அடி வரை நீர் மட்டம் உள்ளது.வெப்பநிலை அதிகபட்சம் - 18 குறைந்தபட்சம் - 14 மழை பெய்ய வாய்ப்பு
01-Jul-2026