/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தினமலர் தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் புத்தகம் மணிரத்னத்துக்கு அன்பளிப்பு...
தினமலர் தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் புத்தகம் மணிரத்னத்துக்கு அன்பளிப்பு...
ஊட்டி: ஊட்டியில் நடந்த இலக்கிய விழாவில், நீலகிரி ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கோபால் மற்றும் விழா குழு உறுப்பினர் ஸ்டீபன் ஆகியோர், 'தினமலர்- தாமரை பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் மீடியா' படைப்பான, 'ஊட்டி- சுற்றுலா உலகின் சுவாசம்' என்ற, நீலகிரி வரலாறு தொடர்பான தமிழ் புத்தகத்தை, இயக்குனர் மணி ரத்தினத்திடம் அன்பளிப்பாக வழங்கினார். அதில், உள்ள தகவல்கள் குறித்து சில நிமிடங்கள் தெரிவித்தனர். இதனை கேட்ட அவர், 'ஓ குட்' என்ற ஒற்றை வார்த்தையை, அவருடைய பாணியில் தெரிவித்து புன்னகைத்தார்.