உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு

பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஊட்டி: ஊட்டியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். ஊட்டியில் பெய்த கன மழையின் போது, ரயில் நிலையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் , சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்பகுதிகளை எம்.எல்.ஏ. , போஜராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து , நகரின் மையப் பகுதியில் ஓடும் கோடப்பமந்து கால்வாய்;மத்திய அரசின் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் நடந்த பணிகளையும் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ