உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கடும் குளிரால் மக்கள் தவிப்பு

 கடும் குளிரால் மக்கள் தவிப்பு

ஊட்டி: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி சுற்றுவட்டாரத்தில், இரு நாட்களாக காலையில் வெயிலான காலநிலையும், மாலையில் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்