மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: கோவை
14-Nov-2024
ஊட்டி; 'கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், இன்று (2ம் தேதி) மின் வினியோகம் இருக்காது,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கோத்தகிரி கட்டபெட்டு துணை மின் நிலையத்தில், 2ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால், கட்டபெட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, ஒரசோலை, வெஸ்ட் புரூக், பாக்கிய நகர், கக்குச்சி, திருச்சிக்கடி, கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, தொரையட்டி, சின்ன குன்னுார், கூக்கல், கடநாடு, துானேரி, எப்பநாடு, அண்ணிக்கொரை, டி. மணியட்டி, பில்லிக்கம்பை சுற்றுப்புற பகுதிகளில், காலை, 9:00 மணி முதல், மாலை, 4.00 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
14-Nov-2024