உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பொது தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசு

அரசு பொது தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசு

குன்னுார்; குன்னுாரில், 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.குன்னுார் ஈழுவா, தீயா நல சங்கத்தின் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில், 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகி ராஜன் வரவேற்றார்.தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் விஜயன், செந்தில், கண்ணன், சிவானந்தன், அருவங்காடு கிளை நிர்வாகிகள், ரித்தீஷ், கருணாகரன், பிந்து உட்பட பங்கேற்றனர். சிவாபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ