உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

குன்னுார்:குன்னுார் அருகே சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.அதில், பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி உபகரணங்களை தயார் படுத்தி காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனர்.வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் மோகனா தலைமை வகித்து மாணவர்களின் திறமைகளை பற்றி பேசினார்.தொடர்ந்து மாநில அளவிலான வானவில் ஒருங்கிணைப்பு குழுவினராக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.அறிவியல் கண்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி விளக்கம் அளித்த எட்டு மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுமதி பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ