உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெள்ளை பூண்டு சாகுபடி; சிறு விவசாயிகள் ஆர்வம்

வெள்ளை பூண்டு சாகுபடி; சிறு விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் வெள்ளை பூண்டு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சமீப காலமாக, விவசாயிகள் வெள்ளைப்பூண்டு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, ஒரு கிலோ வெள்ளை பூண்டு, மேட்டுப்பாளையம் மண்டிகளில், 80க்கு விற்பனை செய்யப்படுகிறது.உள்ளூர் கடைகளில், 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விலை குறைவாக இருப்பினும், எதிர்வரும் நாட்களில், பூண்டின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் அதிக பரப்பளவில் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ