உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராணுவ வீரர்களுக்காக வழிபாடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ வீரர்களுக்காக வழிபாடு

ராணுவ வீரர்களுக்காக வழிபாடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ வீரர்களுக்காக வழிபாடு

குன்னுார்,; குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த, 121வது ஆண்டு திருவிழாவில், கரக உற்சவம், தேர் ஊர்வலம், பூ குண்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பக்தர்களின் கையில் சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி, உரியடி உற்சவ விழா நடந்தது. அதில், காஷ்மீர் எல்லை பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை