உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூதாடியவர்கள் 5 பேர் கைது

சூதாடியவர்கள் 5 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாடிய 5  பேரை போலீசார் கைது செய்தனர்.  ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கேணிக்கரை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் இருந்த 5 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. விசாரணையில் ராமநாதபுரம் காந்தாரி அம்மன் கோவில் தெரு வெங்கடேசன் 45, கிளியூர் பள்ளிவாசல் தெரு ரபீக் ராஜா 45, மூலக்கொத்தளம் சிவகுமார் 52,  ராஜீவ் மகன் காளிதாஸ் 48, ஓம் சக்தி நகர் நாகூர் கனி 43, எனத் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ரூ.5100 ரொக்கத்தை கைப்பற்றினர். –––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி