மேலும் செய்திகள்
அப்துல் கலாம் நினைவு நாள்
29-Jul-2024
கருணாநிதி நினைவு நாள்
09-Aug-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பள்ளி மாணவர்கள்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஸ்பீக்கர், மைக் வழங்கப்பட்டது. பொருட்கள் வழங்கும் விழாவில் தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், துணைத் தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் பகுருதீன் உட்பட கலர் கலந்து கொண்டனர்.
29-Jul-2024
09-Aug-2024