மேலும் செய்திகள்
பொங்கல் உற்ஸவம்
13-Jun-2026
கடலாடி: கடலாடி அருகே ஏ. புனவாசல் ஊராட்சியில் உள்ள ஏந்தல் கிராமத்தில் கண்ணாயிர மூர்த்தி அய்யனார், பொன்னந்தி காளியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 2ம் ஆண்டு ராஜகோபுரம் வருடாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜையில் புனித நீர் குடங்கள் புறப்பாடு நடந்து. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
13-Jun-2026