மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு விழா
01-Mar-2025
சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகள் அவதி
25-Feb-2025
கமுதி : கமுதியில் சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜூலி வனிதா வரவேற்றார்.கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வளையல், குங்குமம், சேலை உட்பட ஐந்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது. வட்டார டாக்டர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
01-Mar-2025
25-Feb-2025