மேலும் செய்திகள்
இருக்கன்குடியில் உண்டியல் திறப்பு
06-Sep-2024
திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்புள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு உடைத்து 500 ரூபாயை திருடர்கள்திருடிச் சென்றனர். திருவாடானை போலீசார் திருப்பாலைக்குடியை சேர்ந்த மாதேஷ் 20, விமல்ராஜ் 21, கார்த்திக் 20, ஆகியோரை கைது செய்தனர்.
06-Sep-2024