உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டங்குடி குயவனேந்தல் பகுதியை சேர்ந்தவர் அம்பேத் இளையராஜா 34. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 37, என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில் அம்பேத் இளையராஜா தாக்கப்பட்டார்.அவரது புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழிசை 43, பாலமுருகன் 37, பேச்சிமுத்தன் 62, சசிகுமார் 37, ஆகிய நான்கு பேர் மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., அர்ச்சனகோபால் வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை